ஈன்றிடும் அழகினை எண்ணு

ஈன்றிடும் அழகினை எண்ணு
*****
தேனடை போலுள தீஞ்சுவைப் படைப்புகள்
ஊனமின் றெழுத்தினில் உலவிட -- வானிடை
தோன்றிடும் தாரகை போலவே மின்னிடும் ;
ஈன்றிடும் அழகினை எண்ணு !

எழுதியவர் : சக்கரை வாசன் (16-Feb-23, 7:28 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 54

மேலே