தமிழை குலைப்பர் தயங்காது

தமிழை குலைப்பர் தயங்காது
********
கற்பனை யிருந்தும் களத்தில் யாப்பு
கற்றவர் நிற்பர் ; கல்லாத - அற்பர்
தமிழை குலைப்பர் தயங்காது ; நல்ல
அமிழ்த ஒருப்பர் ஆம் !
********

எழுதியவர் : சக்கரை வாசன் (15-Feb-23, 7:44 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 33

மேலே