காதோரம் காஷ்மீர் கவின்ரோஜா சூடிநீ

காதோரம் காஷ்மீர் கவின்ரோஜா சூடிநீ
பாதையோரம் மாலையில் சென்றால் மெதுவாக
சாலையின் போக்குவரத் தையேபா தித்திடும்
காலையில்தான் நீவரவேண் டும்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Oct-24, 9:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 17

புதிய படைப்புகள்

மேலே