கல்யாணம் வருது
கல்யாணம் வருது. கல்யாணம் வருது.
@@@@@@
எவண்டா அவன் கல்யாணம் வருதுன்னு
சொன்னவன்? கல்யாணம் காலுக் கையு
மொளச்சுட்டு வருமா? கல்யாண ஊர்வலம்
விருது. கல்யாண மாப்பிள்ளை வர்றாரு.
கல்யாணப் பொண்ணை அழைச்சிட்டு
வர்றாங்கன்னு தான் சொல்லுவாங்க.
@@@@@@@
நாந்தான் பாட்டி கல்யாணம் வருதுன்னு
சொன்னேன்.
@@@@@
எதுக்குடா அப்பிரேசு அப்பிடிச் சொன்ன?
@@@@@@
அங்க வர்றவர் பேரு கல்யாணராமன்.
அவரு கல்யாணத் தரகர். அவர் பேரை
எல்லோரும் சுருக்கமா 'கல்யாணம்'ன்னு
தான் சொல்லுவாங்க.
@@@@@@
நான் அமெரிக்காவிலேயே பல வருசம்
தங்கிட்டேன். கல்யாணத் தரகு வேலை
பாக்கிறவன், அவம் பேரெல்லாம் எனக்குத்
தெரியாது.