மழை முன் காற்று - வெண்பா
தண்காற்று தந்தது தண்தகவல் ஒன்று
கண்கவர் பந்தலை கார்முகில் கட்டிட
வெண்னொளி வான்மீது வெள்ளிக் கோலமிட
ஆண்மயில் ஆட்டம் ஆடிக்கொண் டாடிட
மண்ணில் மழைவிழு மென்று
*தண் = குளிர்ந்த
தண்காற்று தந்தது தண்தகவல் ஒன்று
கண்கவர் பந்தலை கார்முகில் கட்டிட
வெண்னொளி வான்மீது வெள்ளிக் கோலமிட
ஆண்மயில் ஆட்டம் ஆடிக்கொண் டாடிட
மண்ணில் மழைவிழு மென்று
*தண் = குளிர்ந்த