பூவையர் பூக்களிலே கரும்பூ சூடுவதில்லை ஏனோ

பூக்கள் கருமையில் பூத்தாலும் எங்குமே
காக்கை நிறம்போல் கருங்கூந்தல் பூவையர்
பூக்க ளிலேகரும்பூ சூடுவதில் லைஏனோ
காக்கைநண்பா கேட்டுநீ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-25, 8:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

மேலே