வருடவோ நின்சிறகை நான்

காகம் கரையுது காற்று வெளியிலே
ராகம் தெரியவில்லை மென்குயில் போல
கருமையில் நீஓர் கவிதை இதமாய்
வருடவோ நின்சிறகை நான்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-25, 11:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே