மகிழ்ச்சி வேண்டும் உன்னாலே






தேன்வடித்த இதழ்கள் தெவிட்டாத பூங்கன்னம்

மான்மருளும் விழிகள் மங்கையிவள் வான்நிலா

அன்ன முல்லையே அலுங்காமல் என்னிடம்வா

அன்னையாய் அன்பைத் தா



அஷ்றப் அலி





எழுதியவர் : ALA. Ali (3-Aug-25, 1:04 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 75

மேலே