தொட்டால் சிணுங்கி

1.தீண்டலின் சுகத்தை மறுக்கும்
தொட்டால் சிணுங்கி..
செடிகளில் துறவியே...

2. தீண்டாமை குற்றமே..
அறிந்திருக்க வில்லை
தொட்டால் சிணுங்கி செடிகள்!!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (10-Dec-25, 11:01 am)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : thottaal siningi
பார்வை : 7

மேலே