சந்தனத் தென்றலைப் போல்வந்தாய் என்வாழ்வில்

சிந்தனை தன்னில் சிறகடிக்கும் வெண்புறாபோல்
சந்தனத் தென்றலைப் போல்வந்தாய் என்வாழ்வில்
நந்தவனப் பூவனைத்தும் நன்றி நவின்றிடும்
அந்திச்சந்த் ரோதயமாய் ஆம்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Oct-24, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

புதிய படைப்புகள்

மேலே