இரவும் பகலும் இணையுமொரு மாலை வருவாயா என்தேவதை

ஒருமாலை உன்னை ஒருநிலாவில் பார்த்தேன்
கருவிழியால் காதல் கவிதையினைச் சொன்னாய்
இருஇன் னிதழில் இளநகை சிந்த
இரவும் பகலும் இணையுமொரு மாலை
வருவாயா என்தே வதை

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (2-Oct-24, 2:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே