கருவிழிகள் போதிக்கும் காதல் உபதேசம்

கண்ணெனும் உன்கவிதை கற்பனைக் கென்வானம்
கண்ணிரண்டி லாடும் கருவிழிகள் போதிக்கும்
காதல் உபதேசம் கேட்கிறேன் மௌனமாய்நான்
வேதம்சொல் லாதத்து வம்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Oct-24, 9:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே