மாந்தர் செயல்களில் மானமது இல்லையே

மாந்தர் செயல்களில் மானமது இல்லையே
******
காந்த மொத்ததன் காதலில் அஃறிணை
மான்கள் போற்றிடும் மாண்புகள் நிறைநிலை!
காந்த ர்வவழிக் காதலுள்
மாந்தர் செயல்களில் மானம திலையே !
*******
(எழுத்து தள நண்பர் திரு பழனிராஜன் அவர்களின் " காதல் என்பது அனைவருக்கும்
பொது " என்ற பதிவு எனை மாற்று கோணத்
தில் சிந்திக்க வைத்ததில் இம் முயற்சிப்
பதிவு)

எழுதியவர் : சக்கரை வாசன் (12-Feb-23, 7:47 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 46

மேலே