முயற்சி

முயற்சிக்கு என்றும் பலன் உண்டு

காற்றை கிழித்து செல்லும்
வானுர்த்தியை போல
கடலை கழித்து செல்லும்
கப்பலை போல
கூர்மை கொண்ட அறிவால்
புகழ் என்ற இலக்கு என்றும் உனதே

விழி மூடி நின்று பாதையை தேடாதே
உனக்கென்ற ஒன்று என்றும் உண்டு

எழுதியவர் : உமாமணி (2-Jul-24, 3:54 pm)
சேர்த்தது : உமா
Tanglish : muyarchi
பார்வை : 251

மேலே