அறிவிலிகள்

அறிவில்லாதவர்கள் அறிவிலிகள்
ஆர்வமில்லாதவர்கள் ஆர்விலிகள்
இதயமில்லாதவர்கள் இதயமிலிகள்
ஈகை இல்லாதவர்கள்
ஈமிலிகள்
உதவும் மனமில்லாதவர்கள்
உதவிலிகள்
ஊட்டிக்குச் செல்லாதவர்கள்
ஊட்டிலிகள்
எதிர்த்துப் பேசுபவர்கள் எதிரிலிகள்
ஏமாற்றும் குணம் உடையவர்கள் ஏமாறிலிகள்
ஒற்றுமையாய் வாழாதவர்கள் ஒற்றிலிகள்
ஓட்டுப் போடாதவர்கள் ஓட்டிலிகள்
கண்டும் காணாமல் இருப்பவர்கள் கண்காணாலிகள்!
உம்மென்று இருப்பவர்கள் உம்மிலிகள்!
சுண்டைக்காய் தின்பவர்கள்
சுண்டெலிகள்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Nov-24, 8:42 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 7

மேலே