எதைத் தின்னாலும் செரிக்கமாட்டங்குது
அம்மா, ஏம்மா எதைத் தின்னாலும் எம் பேத்திக்குச்
செரிக்கமாட்டங்குது?
தின்ன கொஞ்ச நேரத்திலயே வாந்தி எடுக்குறா. ஏப்பம் வருது.
இதுக்கு என்னம்மா காரணம்?.
@@@@@@@@@@@
எனக்குத் தெரியும்டா தெம்ரேசு.
நீ அவளுக்கு வச்ச பேருதாண்டா அதுக்குக் காரணம். யாராவது
பெத்த பிள்ளைக்குச் 'செரிக்கா'னு பேரு வைப்பாங்களா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Cherika (चेरिका) =
‘The Moon’