இதுக்கெல்லாம் கொடுத்து வச்சுருக்கணும்
நான் இன்னிக்கு ரொம்ப மகிழ்ச்சியா
இருக்கிறேன் அன்னம்மா.
@@@@@
மகிழ்ச்சியா இருக்கிறதாச் சொல்லறீங்க.
அப்படி என்ன நடந்ததுங்க?
@@@@@@@
திருமணத் தரகரை வழிலே பாத்தேன்.
அவர் நல்ல தகவலைச் சொன்னாரு. நம்ம
மகள் 'திருப்தி'யைப் பொண்ணும் பாக்க
மாப்பிள்ளை வீட்டார் நாளைக்குக் காலைல
பத்து மணிக்கு வர்றாங்களாம்.
மாப்பிள்ளை பேரு 'திருப்பதி'யாம். நல்ல
இராசி
உள்ள பையனாம். 'திருப்தி'க்கும் 'திருப்பதி
'
க்கும் பத்து பொருத்தமும் சரியா
இருக்குதாம். இதைவிட சந்தோசமான
செய்தி வேற என்ன இருக்க முடியும்?
@@@@@@
ஆமாங்க. 'திருப்தி'க்குத் 'திருப்பதி'. இது
மாதிரி அமைய கொடுத்து
வச்சிருக்கணுமுங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Trupti = Satiatedness.