Meera - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Meera
இடம்:  Suthamalli
பிறந்த தேதி :  30-Oct-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Sep-2020
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  4

என் படைப்புகள்
Meera செய்திகள்
Meera - Meera அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2020 9:50 am

பத்து வருட குழந்தை இல்லா கஷ்டத்தையும்...
பின் பத்து மாதம் என்னையும்...
பின் குடும்ப சுமையையும்...
பல பேரிடம் பழிச்சொல்லையும்....
இப்படி எத்தனை கஷ்டங்களை சுமந்திருப்பாய்...
என் விரலை பிடித்து நடக்கவும்...
உலகில் உள்ள பந்தங்கள் அனைத்தையும்...
நன்மையையும்....
தீமையையும்...
பேசவும்....
பிறரிடம் நடக்கும் விதத்தையும்....
நீ தான் கற்று கொடுத்தாய்...
சிரிப்பை வரவழைத்தாய்...
பொறுமையையும் முயற்சியையும் கற்று தந்தாய்...
அழுகையையும் தனிமையையும் உணர வைத்தாய்...
அன்பு கலந்த உணவை ஊட்டி விட்டாய்...
குறைவான நேரத்தில் மட்டுமே என்னுடன் இருப்பாய்...
அந்த நேரத்தையும் மகிழ்ச்சியானதாய் ஆக்கினாய்....
எனக்கு உடல் சரிய

மேலும்

Meera - Meera அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2020 10:30 am

சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க...
பறவைகள் அதன் மொழியில் பாட...
மரங்கள் சிலுசிலு காற்றை வீச...
நெடுந்தூரம் நீயும் நானும் கைக்கோர்த்து செல்ல ஆசை தான்...


இரு சக்கர வாகனத்தில் உன்னை இருக்கி பிடித்துக்கொண்டு நீண்ட பயணம் நெடுந்தூரம் செல்ல ஆசை தான்...


யாரும் இல்லா கடற்கரை பகுதியில்... நீயும் நானும் மட்டும் கால் பதிக்க ஆசை தான்...


சுற்றி பூந்தோட்டம் சூழ்ந்திருக்க....
நடைபாதையில் புல்வெளி அமைந்திருக்க....
நடுவில் சிறு வீடு கட்டமைத்து...
யாருடைய தொந்தரவு இல்லாமல் இருக்க ...
நீயும் நானும் மட்டும் தனியாக வசிக்க ஆசை தான்...


இரவு நேர முழு நிலவொன்று முகம் காட்ட ...
உன் கையால் உணவருந்தி மகிழ ஆசை தான்.

மேலும்

Meera - ப்ரியஜோஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2015 1:55 pm

அக்கா வாசலில் இருந்து படிக்கிறாள் , தங்கை தெருவில் இருந்து படிக்கிறாள் .

ஏன் தெரியுமா ?

அக்காவுக்கு ENTRANCE EXAM,

தங்கைக்கு PUBLIC EXAM…

மேலும்

ஹா ஹா 10-Sep-2020 3:42 pm
தம்பி லைனில் நின்று படித்தான் .. ஏன் தெரியுமா ??? அவனுக்கு ONLINE EXAM .!!!!!!!! 16-Jul-2015 6:26 pm
ஹா ஹா நல்லாருக்கே..! 16-Jul-2015 6:17 pm
நல்ல ஜோக் ரசித்தேன் 13-Jun-2015 7:27 pm
Meera - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2015 12:55 pm

டுபாக்கூர் டிவி
நேயர்: சார் 'சமைத்து பாருங்க' நிகழ்ச்சியில சொன்ன டிஸ் டேஸ்டா இல்லையே.. ஏன்?
டுபாக்கூர் டிவி: நாங்க 'சமைத்து பாருங்க'னு தானே சொன்னோம்.. உங்களையாரு சாப்பிட்டு பாக்கச் சொன்னது.. ?
நேயர்:...?..?

மேலும்

ஹா ஹா 10-Sep-2020 3:40 pm
நன்றி தோழமையே . 13-Jun-2015 8:45 pm
நன்றி தோழமையே . 13-Jun-2015 8:44 pm
நல்ல ஜோக் ரசித்தேன் சிரித்தேன் 13-Jun-2015 7:30 pm
Meera - ப்ரியஜோஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2015 2:44 pm

ஆசிரியர்: இந்த பறவையோட காலை பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு?

மாணவன்: தெரியல்ல சார்.......

ஆசிரியர்: இது கூட தெரியலியா? நீயெல்லாம் எங்க உருப்பிட போற..... உன் பேரு என்ன டா.

மாணவன்: என் காலை பார்த்து நீங்களே சொல்லுங்க சார்

மேலும்

Meera - பீமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2015 12:45 pm

டாக்டர் : நாங்க கொடுத்த பில்லை ஏன் தூக்கி போட்டீங்க
நோயாளி : நீங்க தானே டாக்டர் உங்க இதயம் வீக்கா இருக்கு கவலை தர்ற
விஷயங்களை தூக்கி எறின்னு சொன்னிங்க???

மேலும்

அருமை 10-Sep-2020 3:33 pm
நன்றி நண்பா 13-Jun-2015 1:01 pm
நன்றி 13-Jun-2015 1:00 pm
நன்று 13-Jun-2015 8:58 am
Meera - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2015 12:04 am

மேடம் : இது டாக்டருடன் பேசும் நிகழ்ச்சி. நேயர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம் .

ஹலோ ! யார் சார் பேசறது ? கொஞ்சம் பலமா பேசுங்க !

நேயர் : மேடம் ! எனக்கு ரெண்டு நாளா வயித்து வலி ! தாங்க முடியல !

மேடம் : ஹலோ சார் ! உங்க T . V வால்யூமைக் கொஞ்சம் குறைச்சு வையுங்க !

நேயர் : டி. வி . வால்யூமைக் குறைச்சு வச்சா வயித்துவலி நின்னுடுங்களா ?

மேடம் : ????????????????

மேலும்

அருமை 10-Sep-2020 3:29 pm
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 16-Jun-2015 11:38 pm
suppar .......... 16-Jun-2015 9:25 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன் 12-Jun-2015 6:41 am
Meera - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2015 6:57 pm

என்னம்மா இப்படி பண்றீங்களேமா?

அப்படி என்ன தாங்க பண்ணீட்டேன்...

காலைல உப்புமா பண்ற, மத்தியானம் பழைய சோறு தர்ற, ராத்திரி சாப்பாடா கஞ்சி செஞ்சு தர்ற...

ஓ இதத்தான் சொல்றீங்களா? நான் ஏதோ எலெக்சன்ல நிக்கறேனு சொன்ன மாதிரியில்ல பதறுனீங்க...

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி ஐயா! 13-Jun-2015 8:41 pm
ஒரு கேள்வி கேட்டு அம்மாவை அசத்திவிட்டார் அன்பர் 06-Jun-2015 11:01 pm
Meera - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2020 9:52 am

அம்மா கற்று கொடுத்த மொழி...
ஆசையாய் கற்று கொண்ட மொழி...
இலக்கியமாய் தித்திக்கும் மொழி...
ஈருலகிற்கும் பொதுவான மொழி...
உலக பொதுமறை உருவாக்கபட்ட மொழி...
ஊரிலுள்ள மொழிகளிலே பழமை வாய்ந்த மொழி...
எந்தன் தாய் மொழி... தாய்க்கு நிகரான மொழி...
ஏனைய மொழிகளிலே முதன்மையான மொழி...
ஐம்பெருங்காப்பியம் முதல் பல இயக்கியம் தோன்றிய மொழி...
ஒற்றுமையை கற்று கொடுத்த மொழி...
ஓலைச்சுவடிகளில் பொறிக்கப்பட்ட மொழி...
ஔவை போன்ற பல புலவர்களால் போற்றி காக்கப்பட்ட மொழி...
எம் தமிழ் மொழி... என்றும் ஓயாத மொழி...

மேலும்

Meera - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2020 10:30 am

சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க...
பறவைகள் அதன் மொழியில் பாட...
மரங்கள் சிலுசிலு காற்றை வீச...
நெடுந்தூரம் நீயும் நானும் கைக்கோர்த்து செல்ல ஆசை தான்...


இரு சக்கர வாகனத்தில் உன்னை இருக்கி பிடித்துக்கொண்டு நீண்ட பயணம் நெடுந்தூரம் செல்ல ஆசை தான்...


யாரும் இல்லா கடற்கரை பகுதியில்... நீயும் நானும் மட்டும் கால் பதிக்க ஆசை தான்...


சுற்றி பூந்தோட்டம் சூழ்ந்திருக்க....
நடைபாதையில் புல்வெளி அமைந்திருக்க....
நடுவில் சிறு வீடு கட்டமைத்து...
யாருடைய தொந்தரவு இல்லாமல் இருக்க ...
நீயும் நானும் மட்டும் தனியாக வசிக்க ஆசை தான்...


இரவு நேர முழு நிலவொன்று முகம் காட்ட ...
உன் கையால் உணவருந்தி மகிழ ஆசை தான்.

மேலும்

Meera - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2020 9:50 am

பத்து வருட குழந்தை இல்லா கஷ்டத்தையும்...
பின் பத்து மாதம் என்னையும்...
பின் குடும்ப சுமையையும்...
பல பேரிடம் பழிச்சொல்லையும்....
இப்படி எத்தனை கஷ்டங்களை சுமந்திருப்பாய்...
என் விரலை பிடித்து நடக்கவும்...
உலகில் உள்ள பந்தங்கள் அனைத்தையும்...
நன்மையையும்....
தீமையையும்...
பேசவும்....
பிறரிடம் நடக்கும் விதத்தையும்....
நீ தான் கற்று கொடுத்தாய்...
சிரிப்பை வரவழைத்தாய்...
பொறுமையையும் முயற்சியையும் கற்று தந்தாய்...
அழுகையையும் தனிமையையும் உணர வைத்தாய்...
அன்பு கலந்த உணவை ஊட்டி விட்டாய்...
குறைவான நேரத்தில் மட்டுமே என்னுடன் இருப்பாய்...
அந்த நேரத்தையும் மகிழ்ச்சியானதாய் ஆக்கினாய்....
எனக்கு உடல் சரிய

மேலும்

Meera - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2020 8:31 pm

எனக்கு அதிகம் கற்று கொடுத்த ஆசான்...
சிறு வயதை விட இன்று அதிகம் கற்று தந்த ஆசான்...
உலக மக்கள் அனைவருக்கும் ஒரே ஆசான்....
உலக கல்வியை கற்று தந்த ஆசான்...
வாழ்க்கை கல்வியை கற்று தந்த ஆசான்...
என் முதலும் முடிவுமான ஆசான்...
அனுபவம்....
நீங்கள் கற்ற அனுபவத்தை உங்கள் குழந்தைகளுக்கும் இன்றே கற்று கொடுங்கள்....
வயதான பிறகு நாம் கற்றதை இன்றே கற்கட்டும்....
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.... 😍😍😍

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
Palani Rajan

Palani Rajan

vellore
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
Palani Rajan

Palani Rajan

vellore
மேலே