டுபாக்கூர் டிவி

டுபாக்கூர் டிவி
நேயர்: சார் 'சமைத்து பாருங்க' நிகழ்ச்சியில சொன்ன டிஸ் டேஸ்டா இல்லையே.. ஏன்?
டுபாக்கூர் டிவி: நாங்க 'சமைத்து பாருங்க'னு தானே சொன்னோம்.. உங்களையாரு சாப்பிட்டு பாக்கச் சொன்னது.. ?
நேயர்:...?..?

எழுதியவர் : moorthi (13-Jun-15, 12:55 pm)
பார்வை : 179

மேலே