பல்லவி தான
பல்லவி தான…
மாதவன் : கிரிஸ்னா… நாடகத்ல வர பாட்டுக்கு கொடுத்த மெட்டு பொட்டு வெச்சிட்டயா ?
கிரிஸ்னா : மெட்டு போட்டு பாத்ததல …சில எடத்தில சரியா வரல்லெ .... பல்லவிய கொஞ்ஜம் மாத்தி
போடனும்…
மாதவன் : எப்போவும் சொல்லர பல்லவி தான ……அடுத்த நாடகத்தலெ டைரெக்டர் உன்ன மாத்தி
போட்டர போராரு !
கிரிஸ்னா : இந்த நாடகத்தோட நா புது மெட்டு போட்டா …..டைக்டெரோட நீயும் தள்ளாடனும்
மறந்திடாத….
மாதவன் : எனெக்கேவா ??????????????????????