குடை வள்ளல்
திடீரென்று கொட்டும் மழை
முழுவதுமாய் நனைந்த பாவையைக் கண்டான்
தனது குடையை அவளுக்கு ஈந்தான்
நன்றி சொல்லி அவள் நகர்ந்தாள்
குடை இன்றி நனைகிறான் நம் குடை வள்ளல்