நல்ல நேரெம் வந்திடுச்சி
நல்ல நேரெம் வந்திடுச்சி ...
ராமு : கதிர் !இந்த மாசதல என்னெக்கி சிக்கன் சிக்டிபை ரெடின்னு பாத்து சொல்லு…..
கதிரவன் : நா சமெக்க ரெடியா தான இருக்கென்…நம்ம ஜேம்ஸ் ஐடெத்த கொண்டாந்து கொடுக்க மாரி
தெரியலெய…
ராமு : கதிர்கிட்ட கேட்டப்ப …இன்னும் ஐடெத்தோட சையிஸ் பக்குவம் சரியில்லாம இருக்குதான்…இந்த
வாரம் போனமாம்…
கதிரவன் : ராமு ! மூனு நாலு நாளைக்கு முன்னால கைமா பான்னா கொரஞ்ஜியா போவா போது …!
கொடுத்து வெச்செக் கோழி வயித்தலெ பொயி வெந்து பொயிடும்னு நா சொன்னதா
ஜேம்ஸ்கிட்ட சொல்லு…..
ஜேம்ஸ் : புடிச்சா போவுது ....நல்ல நெரெம் கோழிக்கு வந்திடுச்சி
ராமு : ஜேம்ஸ்…இன்னும் வெயிட் பன்னாத ! நாங்க சிக்டிபை
நாளுக்கு காத்து இருக்க முடியாது….நாள் பட்டு புடிச்சா
கெலட்டு கோழியா போயிட போவுது !