மல்லிகையின் நிறம் மென்மையான வெண்மைதான்

மல்லிகை யின்நிறம் மென்மையான வெண்மைதான்
மல்லிகைவண் ணம்மாறி னும்மணம் மாறா
மலர்ரோஜா வுக்குப்பல் வண்ணம் பொருந்தும்
மலர்மல்லி என்றுமேவெண் மை
மல்லிகை யின்நிறம் மென்மையான வெண்மைதான்
மல்லிகைவண் ணம்மாறி னும்மணம் மாறா
மலர்ரோஜா வுக்குப்பல் வண்ணம் பொருந்தும்
மலர்மல்லி என்றுமேவெண் மை