பாலைவன ரோஜாப்பூ பாடுகிறாள் ஓர்பாட்டு

பாலைவனச் சோலையில் பாதிநிலா வானிலே
நீல நிறப்பொழில் நீந்திடும் மென்னலைகள்
பாலைவன ரோஜாப்பூ பாடுகிறாள் ஓர்பாட்டு
நீல நிறவிழியில் நீந்தும் கயலாட
பாலையிலோர் தேனமு தம்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-25, 11:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 14

மேலே