மிஸ்ட் கோல்

தொலைபேசி அழைப்புக்கட்டண உயர்வால் இரண்டு நண்பர்கள் புறா வளர்த்தனர்.இவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் மற்ற நண்பனுக்கு புறாவின் காலில் காகிதத்தைக் கட்டி அனுப்பி தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.

ஒரு நாள் புறாவின் காலில் எதுவும் இல்லாமல் ஒருத்தன் அனுப்பி இருந்தான்.....உடனே! இவன் காலில் காகிதத்தைக் கட்டி "என்ன மச்சி ஒன்னும் சொல்லாம வெறும் புறாவ அனுப்பி இருக்க?" என்று கேட்டான்
அதற்கு அவன் பதில் எழுதி அனுப்பி இருந்தான்,"இல்ல மச்சி சும்மா நீ இருக்கீயான்னு மிஸ்ட் கோல் பண்ணினே"என்றானாம்.......

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (13-Jun-15, 10:30 am)
பார்வை : 283

சிறந்த நகைச்சுவைகள்

மேலே