காலேஜ் பீஸ்
டாக்டர்: டுடே உனக்கு ஆபரேஷன்
நோயாளி : என்ன என்கிட்ட ஆபரேஷன்னு சொல்லவே இல்ல
டாக்டர்: என்ன பண்ணறது இன்று தான் என் பையனுக்கு காலேஜ் பீஸ் கட்ட கடைசி நாள் அதான்...
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்