பீமன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பீமன்
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  19-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-May-2015
பார்த்தவர்கள்:  249
புள்ளி:  73

என் படைப்புகள்
பீமன் செய்திகள்
பீமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2020 8:53 pm

நாவோடு நாவாடும் நான் ருசிக்கும்
உன் உதட்டில்
காதலிப்பான் நான் இருக்க
காதொலிப்பான் வசிக்கிறது அவ்விடத்தில்
வாடகையின்றி…..

மேலும்

பீமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2018 4:12 pm

நள்ளிரவில் மின் கம்பங்கள்
என்னிடம் இருந்து நகர்கையில்
நான் மட்டும் பார்க்கிறேன் மின்மினி பூச்சியாக உன்னுடன்.....

மேலும்

பீமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2018 8:48 am

நீதிபதி :
"உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?"

அப்பாவி கணவர்;
"அய்யா! நான்
ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்புறம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க.

சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார்.

வக்கீல் :
அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?

பெண் :
அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க.

வக்கீல் :
அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?"

பெண் :
எங்க கடையில தகராறு எதுவுமில்ல

மேலும்

பீமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2018 4:35 pm

அருவியென சிந்தும் உன் சிரிப்பிற்கு
ஞ் (சி) அளவுக்கு கோபமும் வேணும்டி
சர்க்கரை தடவிய நாவினால் மெல்
லிசை பேசு அன்பெனும் காதல் மலர........

மேலும்

இராசேந்திரன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-May-2016 4:30 pm

சிறகுகள் இல்லாத
செம்மாலைப் பறவையாய்
சில நேரம் தவிப்பு
சில நேரம் ஏக்கம்.

கூரைமேலிருந்து
கரைந்தழும் காகங்கள் போல்
மனதுக்குள் ஏனோ
ஒருங்கிணைந்த அழுகை.

ஆம்,,,

நாகரீக கெளரவங்களில்
ஒதுக்கிவைக்கப்பட்ட
இந்த
தெருவோர திண்ணையில்
என் கண்கள்
குவியமிடும் போதெல்லாம்
கண்களுக்குள்
உப்புக்கரிசல் நெகிழ்ச்சி...!

போவார் வருவோரெல்லாம்
அமர்ந்து இளைப்பாறிய
பாதையோர வீட்டுத்திண்ணையில்
இப்போதெல்லாம்
பாழடைந்தது என்று சொல்லி
நாகரீக மனிதர்கள்
அமர்வதில்லை.

ஓய்ந்துவிடவில்லை திண்ணை.

பழைய வீடென்று
கெளரவம் பார்க்காத
நிலம் முளைத்த செடியின்
பரங்கிப் பூக்களை
அமர்த்தி வைத்து
அழகு பார்க்

மேலும்

ரசிக்கும் சுகங்களை எப்படி அண்ணா மறக்க முடியும் 25-May-2016 8:09 pm
உங்கள் நீராதாரனை கவிதையில் இருந்து இன்னும் நான் வெளிவரவில்லை. நீங்கள் என் கவிதையை சிகரம் என்கிறீர்கள். என்றுமே கிராமத்து மண்ணாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவரின் கவிதைக்கும் நேரமெடுத்து கருத்திட்டு வாழ்த்தும் உங்கள் மனம் இருக்கும் உயரம்தான் சிகரம். நன்றி தோழரே 25-May-2016 2:59 pm
உண்மை. இன்னும் பல கிராமங்களில் இருக்கும் திண்ணைகள், பழையவற்றை நினைத்துப் பார்க்க வைப்பதோடு , பல வழிப்போக்கர்களுக்கு களைப்பாறி செல்லும் இடங்களாக இருந்து வருகிறது. வெயில் காலங்களில் நீர் மோர் தந்து பயணிப்போர்களுக்கு தாகம் திறக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. குருவிகள் பாட, இயற்கை காற்று தவழ அதில் அமர்ந்து எழுதும் சுகமே சுகம் உங்கள் காதல் கவிதைகளைப் போல. வாழ்த்துக்கு நன்றி தம்பி .. 25-May-2016 2:50 pm
உங்கள் கவிதையின் சிகரத்தை வார்த்தையால் சொல்ல முடியாது 25-May-2016 8:39 am
ப்ரியஜோஸ் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Jun-2015 3:27 pm

உலகின் மிக பெரிய அதிசயம் நீ
உன்னை மட்டும் ஏன் உலக அதிசயங்களில்
சேர்க்க வில்லை.............

முடிவில்லா அளவிற்கு
எடுத்துக்காட்டு நீ ...............

உலகின் மிகப்பெரிய
போர்வை நீ ...............

உன் கார்மேக கூந்தலில்
படர்ந்த பூக்களே நட்சத்திரம்.................

கடலை முத்தம் இடும்
போது தான் தெரிகிறது
உனக்கும் காதல்
இருக்கிறது உன்னையும்
வளைக்கிரதேன்பது.......................

மேலும்

அதிசயமான வானம் அழகு. வளைக்கிரதேன்பது.........= வளைக்கிறதென்பது . சரியா? 19-Jun-2015 12:04 pm
நினைவுகளை விதைப்போம் வானம் அப்போது பூஞ்சோலையாக மாறும்....! ஒவ்வொரு விண்மீனிலும் ஒரு தமிழ் எழுத்து பொரித்து வைப்போம்..... நிச்சயம் அப்போது நடு நிசியிலும் பகல் வெளிச்சம்.....! பிரிய வானம் தோழி அழகுக் கோலம் - நலம் 19-Jun-2015 11:44 am
மிக்க நன்றி தோழரே 19-Jun-2015 10:03 am
தங்கள் கருத்திற்கு நன்றி தோழி 19-Jun-2015 10:03 am
தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 16 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Jun-2015 2:39 pm

கத்தாழையும் கஸ்தூரி மஞ்சளும் போய்
க்ளீசரீனும் ஹைட்ராக்சி அமிலமும் கலந்த
முகப்பூச்சும் சாயமும் வந்தது
டும்டும் டும்டும்...!!

அரப்பும் சிகைக்காயும் போய்
சர்ஃபேக்டண்டும் சல்ஃபேட்டும் கலந்த
ஷாம்பூவும் கண்டிசனரும் வந்தது
டும்டும் டும்டும்...!!

ஆலங்குச்சியும் வேலங்குச்சியும் போய்
ஃபுளூரைடும் க்லைகாலும் கலந்த
பற்பசையும் திரவமும் வந்தது
டும்டும் டும்டும்...!!

ஜவ்வாதும் பன்னீரும் போய்
ஆல்கஹாலும் பென்சால்டிஹைடும் கலந்த
பெர்ஃபியூமும் டியோவும் வந்தது
டும்டும் டும்டும்...!!

பசுஞ்சாணமும் கோமியமும் போய்
'டிஈஈடி'(DEET) என்னும் வேதியியல் கலவை சேர்த்த
கரப்பான்கொல்லியு

மேலும்

இப்படியே போனால், உயிரும் உயிரும் கலந்து ஜனிக்கும் ஊனும் உயிருமாகிய சிசுவிற்குப் பதில், ஈயமும் இரும்பும் சேர்ந்த கலவையில் ஸ்பீடு: 1 டெராஹெர்ட்ஸ் ;மெமரி: 1 ஜிகாபைட்; "சிட்டி" ரோபோக்களே உலவப் போகுது டும்டும் டும்டும்.....!!!!! factu factu !! சிந்திக்க வைக்கும் படைப்பு .. வாழ்த்துக்கள் ! 07-Nov-2015 11:43 pm
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டாக்டர் சார் :-) 19-Jun-2015 7:35 pm
வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி தோழமையே :-) 19-Jun-2015 7:34 pm
மிக்க நன்றி யாழ்வேந்தன் :-) 19-Jun-2015 7:33 pm
பீமன் அளித்த படைப்பில் (public) Charu mathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2015 9:21 pm

முன்னொரு காலத்தில் உழவன் ஒருவன் பூனை ஒன்றை வளர்த்து வந்தான். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை.
இந்தப் பூனையால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டில் விட்டு விடுவோம், என்று நினைத்தான் அவன். அப்படியே அதைக் காட்டில் விட்டுவிட்டு வந்தான்.

அங்கே உலவிக் கொண்டிருந்தது பூனை. பெண் நரி ஒன்று அதைப் பார்த்தது.
"ஐயா! தாங்கள் யார்? இப்பொழுது தான் தங்களை முதன் முறையாகப் பார்க்கிறேன்" என்று கேட்டது அது.
"நான் பூனை பிரபு" என்று கம்பீரமாகச் சொன்னது பூனை.

அதன் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கியது நரி. "ஐயா! என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். உண்மையுள்ள மனைவியாக நான் நடந்து கொள்வேன

மேலும்

உங்கள் கருத்து ஏற்க தக்கது ...நன்றி தோழரே..தொடருங்கள் . வாழ்த்துக்கள் .. 18-Jun-2015 11:11 am
நாம் சாதரணமானவர்கள் நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று எண்ணாமல், நம் திறமையை (பேச்சற்றல்) கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்பது தான் இதன் கருத்து.... தோழி ... 18-Jun-2015 10:57 am
நன்று. இறுதியில் நீங்கள் சொல்ல வந்த கருத்து என்ன ? 18-Jun-2015 10:33 am
எவ்ளோ நாளாச்சி ....... இந்த மாதிரியான கதைகள் படிச்சி ........... 17-Jun-2015 10:17 pm
பீமன் - பீமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2015 7:32 pm

பெண்ணே
என் முன் செல்லாதே உன்னை பின்
தொடராமல் போகலாம்
என் பின் வாராதே உன்னை வழி
நடத்தாமல் போகலாம்
வா இருவரும் இணைந்து செல்லலாம் இணை
பிரியாத நண்பர்களாய்!!!

மேலும்

தொடரட்டும் அழகிய நட்புப் பயணம் ....... 25-Dec-2015 5:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (202)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (204)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (202)

மேலே