அஞ்சலி

அருவியென சிந்தும் உன் சிரிப்பிற்கு
ஞ் (சி) அளவுக்கு கோபமும் வேணும்டி
சர்க்கரை தடவிய நாவினால் மெல்
லிசை பேசு அன்பெனும் காதல் மலர........

எழுதியவர் : பீமன் (16-Mar-18, 4:35 pm)
சேர்த்தது : பீமன்
Tanglish : anjali
பார்வை : 103

மேலே