தப்தி செல்வராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தப்தி செல்வராஜ் |
இடம் | : சாத்தூர் |
பிறந்த தேதி | : 18-Mar-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 743 |
புள்ளி | : 356 |
எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்....! நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓர் தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றுகின்றேன். பள்ளிக் காலத்திலேயே என்னுள் முளைத்த தமிழார்வம் இப்பொழுது தான் என் விரல் வழியே வேர் விட ஆரம்பித்துள்ளது. தங்களின் மேலான பின்னூட்டங்களால் என் எழுத்திற்குத் தண்ணீர் ஊற்றி என் தமிழ் மரம் பூத்துக் குலுங்கிடச் செய்வீர்....நன்றி....!! :-) :-)
குடி போதையில் அப்பன்
குழந்தை பொறுக்கி விற்கின்றான்
காலி மதுக்குடுவைகளை
பிஞ்சுக் கையில் கந்தக நெடி
தினம் கழுவித் துடைக்கின்றது
தாயின் கண்ணீர்
படித்த பள்ளியின் சுற்றுச்சுவரை
தொட்டுத் தடவி வெள்ளையடிக்கின்றான்
பள்ளி செல்லா சிறுவன்
காலில் தைத்த முள் காயத்துடன்
காலணி தைத்துக் கொடுக்கின்றான்
கால் வயிறு நிரம்பிட
செப்பு வைத்து விளையாடும் வயதில்
பத்துப் பாத்திரம் கழுவுகின்றாள்
பத்து வயது சிறுமி
அடுக்கு மாடி கட்டிடும் செங்கல்
அடுக்கடுக்காய் சுமக்கின்றாள்
ஓலை வீட்டுச் சிறுமி
பூச்சூடி புத்தாடை அணிந்திடாது
பூமாலை கட்டி விற்கின்றாள்
பூவைப் பெண்ணொருத்தி
மண்ணிலே பூத்தபின்
சி
சில்லறை சத்தம் கேட்டு
கருவறை வளர்ந்திடும் சிசு
பிறக்கும் முன் பதிவிட்ட
முகநூல் நிலைத்தகவல்
"நான் ராஜா...நான் ராஜா..."
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்
குடி போதையில் அப்பன்
குழந்தை பொறுக்கி விற்கின்றான்
காலி மதுக்குடுவைகளை
பிஞ்சுக் கையில் கந்தக நெடி
தினம் கழுவித் துடைக்கின்றது
தாயின் கண்ணீர்
படித்த பள்ளியின் சுற்றுச்சுவரை
தொட்டுத் தடவி வெள்ளையடிக்கின்றான்
பள்ளி செல்லா சிறுவன்
காலில் தைத்த முள் காயத்துடன்
காலணி தைத்துக் கொடுக்கின்றான்
கால் வயிறு நிரம்பிட
செப்பு வைத்து விளையாடும் வயதில்
பத்துப் பாத்திரம் கழுவுகின்றாள்
பத்து வயது சிறுமி
அடுக்கு மாடி கட்டிடும் செங்கல்
அடுக்கடுக்காய் சுமக்கின்றாள்
ஓலை வீட்டுச் சிறுமி
பூச்சூடி புத்தாடை அணிந்திடாது
பூமாலை கட்டி விற்கின்றாள்
பூவைப் பெண்ணொருத்தி
மண்ணிலே பூத்தபின்
சி
சில்லறை சத்தம் கேட்டு
கருவறை வளர்ந்திடும் சிசு
பிறக்கும் முன் பதிவிட்ட
முகநூல் நிலைத்தகவல்
"நான் ராஜா...நான் ராஜா..."
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்
குடி போதையில் அப்பன்
குழந்தை பொறுக்கி விற்கின்றான்
காலி மதுக்குடுவைகளை
பிஞ்சுக் கையில் கந்தக நெடி
தினம் கழுவித் துடைக்கின்றது
தாயின் கண்ணீர்
படித்த பள்ளியின் சுற்றுச்சுவரை
தொட்டுத் தடவி வெள்ளையடிக்கின்றான்
பள்ளி செல்லா சிறுவன்
காலில் தைத்த முள் காயத்துடன்
காலணி தைத்துக் கொடுக்கின்றான்
கால் வயிறு நிரம்பிட
செப்பு வைத்து விளையாடும் வயதில்
பத்துப் பாத்திரம் கழுவுகின்றாள்
பத்து வயது சிறுமி
அடுக்கு மாடி கட்டிடும் செங்கல்
அடுக்கடுக்காய் சுமக்கின்றாள்
ஓலை வீட்டுச் சிறுமி
பூச்சூடி புத்தாடை அணிந்திடாது
பூமாலை கட்டி விற்கின்றாள்
பூவைப் பெண்ணொருத்தி
மண்ணிலே பூத்தபின்
சி
(நம் தேசம் காக்கும் மாவீரர் அனைவருக்கும் சமர்ப்பணம்)
குருதி குத்தும் பனியில்
குறை கூறாமல் பணியாற்றியவனே...
உன் நெஞ்சின் உரம் கண்டு - அந்த
உறை பனியும் இனி வெட்கி உருகிடுமே...!!
எத்தனை சோதனைகள் வந்தாலும்
அத்தனையும் தூசு தட்டி விட்டு
எல்லை காத்து சாதித்து
மார் தட்டி நம் கீதம் முழங்கிட்ட சிங்கமே..!!
நாடு காக்க வீடு கடந்த நல்மகனே
எதிரி மட்டும் அல்ல,
உன் உயிர் பறிக்க இத்தனை நாள்
எமனும் தான் அஞ்சி நின்றான்....!!!
உன்னை இந்த மண்ணில் புதைக்கவில்லை
பாரதத் தாயின் வயிற்றிலே விதைக்கின்றோம்
ஆற்றல் மொத்தம் திரட்டி காற்றாற்றாய்
ஆர்ப்பரித்து நம் தேசம் அரவணைக்க வா...!!!
(நம் தேசம் காக்கும் மாவீரர் அனைவருக்கும் சமர்ப்பணம்)
குருதி குத்தும் பனியில்
குறை கூறாமல் பணியாற்றியவனே...
உன் நெஞ்சின் உரம் கண்டு - அந்த
உறை பனியும் இனி வெட்கி உருகிடுமே...!!
எத்தனை சோதனைகள் வந்தாலும்
அத்தனையும் தூசு தட்டி விட்டு
எல்லை காத்து சாதித்து
மார் தட்டி நம் கீதம் முழங்கிட்ட சிங்கமே..!!
நாடு காக்க வீடு கடந்த நல்மகனே
எதிரி மட்டும் அல்ல,
உன் உயிர் பறிக்க இத்தனை நாள்
எமனும் தான் அஞ்சி நின்றான்....!!!
உன்னை இந்த மண்ணில் புதைக்கவில்லை
பாரதத் தாயின் வயிற்றிலே விதைக்கின்றோம்
ஆற்றல் மொத்தம் திரட்டி காற்றாற்றாய்
ஆர்ப்பரித்து நம் தேசம் அரவணைக்க வா...!!!
(நம் தேசம் காக்கும் மாவீரர் அனைவருக்கும் சமர்ப்பணம்)
குருதி குத்தும் பனியில்
குறை கூறாமல் பணியாற்றியவனே...
உன் நெஞ்சின் உரம் கண்டு - அந்த
உறை பனியும் இனி வெட்கி உருகிடுமே...!!
எத்தனை சோதனைகள் வந்தாலும்
அத்தனையும் தூசு தட்டி விட்டு
எல்லை காத்து சாதித்து
மார் தட்டி நம் கீதம் முழங்கிட்ட சிங்கமே..!!
நாடு காக்க வீடு கடந்த நல்மகனே
எதிரி மட்டும் அல்ல,
உன் உயிர் பறிக்க இத்தனை நாள்
எமனும் தான் அஞ்சி நின்றான்....!!!
உன்னை இந்த மண்ணில் புதைக்கவில்லை
பாரதத் தாயின் வயிற்றிலே விதைக்கின்றோம்
ஆற்றல் மொத்தம் திரட்டி காற்றாற்றாய்
ஆர்ப்பரித்து நம் தேசம் அரவணைக்க வா...!!!
விழியே விழியே
என்மேல் உனக்கென்ன கோவம்?
இருந்தும் திறந்திட மறந்தாய்
நான் என்ன செய்தேன் பாவம்..?
கருவறைப் புனித இருட்டிலே
ஈரைந்து மாதம் தங்கி வந்த எனக்கு
நிரந்தர இவ்விருட்டு
புனிதமாய் இல்லை ஏனோ..?
வானவில்லின் ஏழுவண்ணம்
இதுவரை நானறியேன்
என் மன வானின்
வானவில்லை யார் அறிவார்..?
சூரியனைக் காண்கின்றேன் வெம்மையாய்
வெண்ணிலவைக் காண்கின்றேன் தண்மையாய்
விழியில்லா என் முகத்தை
நான் காண்பது எப்போது..?
கருவிழியில் தான் இல்லை ஒளி
மனக்கண்ணால் கண்டிடுவேன் என் வழி
ஒலி கேட்டிடும் காதுகளே
ஒளி காட்டும் கண்கள் ஆனதேனோ..?
இரவு வந்து கனவு கண்ட பின்
விழித்த பிறகும் இரவாகவே உ
விழியே விழியே
என்மேல் உனக்கென்ன கோவம்?
இருந்தும் திறந்திட மறந்தாய்
நான் என்ன செய்தேன் பாவம்..?
கருவறைப் புனித இருட்டிலே
ஈரைந்து மாதம் தங்கி வந்த எனக்கு
நிரந்தர இவ்விருட்டு
புனிதமாய் இல்லை ஏனோ..?
வானவில்லின் ஏழுவண்ணம்
இதுவரை நானறியேன்
என் மன வானின்
வானவில்லை யார் அறிவார்..?
சூரியனைக் காண்கின்றேன் வெம்மையாய்
வெண்ணிலவைக் காண்கின்றேன் தண்மையாய்
விழியில்லா என் முகத்தை
நான் காண்பது எப்போது..?
கருவிழியில் தான் இல்லை ஒளி
மனக்கண்ணால் கண்டிடுவேன் என் வழி
ஒலி கேட்டிடும் காதுகளே
ஒளி காட்டும் கண்கள் ஆனதேனோ..?
இரவு வந்து கனவு கண்ட பின்
விழித்த பிறகும் இரவாகவே உ
படிப்பை முடிச்சிட்டீங்க
மேல என்ன பண்ணப் போறீங்க?
மேல ஒண்ணும் பண்ண முடியாது.
பூமியிலேதான் எதாவது பண்ணனும்.
உலகின் மொத்த மொழிகள் 6809ல்
பேசவும் எழுதவும் முடியும் மொழிகள்
சுமார் 700 மட்டும் தானாம்...
சொந்த வரிவடிவம் கொண்ட மொழிகள்
100 தானாம்...
அவற்றுக்கெல்லாம் தாயாக மூல
மொழியாக திகழ்பவை 6 மொழிகளாம்...
எபிரேயம்
கிரேக்கம்
இலத்தீன்
சமஸ்க்ருதம்
தமிழ்
சீனம்
இவற்றுள் தமிழ்,சீனம் தவிர
மற்றவை பேச்சு வழக்கில் இல்லை.....!
உலகின் மூலமொழியாம்
தமிழ் மொழியை தாய்மொழியாகப் பெற்றமைக்கு பெருமைகொள்வோம்.
தாய் தமிழ் போற்றுவோம்...!
நன்றி: முகநூலில்: Ganesh Kumar Coimbatore to தமிழ்ப் பணி மன்றம்