சில்லறை ராஜா - மே தினப் போட்டிக் கவிதை

சில்லறை சத்தம் கேட்டு
கருவறை வளர்ந்திடும் சிசு
பிறக்கும் முன் பதிவிட்ட
முகநூல் நிலைத்தகவல்
"நான் ராஜா...நான் ராஜா..."
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்


மேலே