பென்சில் ஓவியங்கள்

Pencil Drawings


மனதை கொள்ளை கொள்ளும் அழகிய பென்சில் ஓவியங்கள் (Pencil Oviyangal) உங்கள் பார்வைக்கு. எழுத்து ஓவியக் கலைஞர்களின் அற்புத கைவண்ணம் ஒவ்வொன்றும் அருமை, அற்புதம்.

பென்சில் ஓவியங்கள் - Pencil Oviyangal

Nature... (ANUPRIYA)
01-Jun-2019 7:44 pm

அன்னையின் அரவணைப்பில் அனைவரும் குழந்தையே

மேலும்

my lord shiva....... (ANUPRIYA)
29-Apr-2019 10:26 pm

my lord shiva....

மேலும்

Thanambikai ooviyam....

மேலும்

PENNIN MANAM MARAMANADHU.....

மேலும்

இசையை அழைத்து செல்லும் வண்ணத்துப்பூச்சி

மேலும்

இயைசை அழைத்து செல்லும் வண்ணத்துப்பூச்சி... அழகிய ஓவியம் வாழ்த்துக்கள் 18-Mar-2019 8:17 pm

என் எண்ணங்களை எழுத்துகளாக்கி வடிக்கின்றேன் தமிழன்னையின் சிலையை.

மேலும்

என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்

மேலும்

நன்றி நிலா.. 29-Mar-2019 11:34 am
மிகவும் அழகியலான ஓவியம் ........... இது போன்ற ஆசை என்னுள் தோன்றி உயிரை சிதைக்கிறது........... 28-Mar-2019 10:50 am
அருமை 22-Jan-2019 5:56 pm
ஓவியமே பேசுகிறது ...பின் குறிப்பு எதற்கு ....அழகு ... வாழ்த்துக்கள் .... 19-Jan-2019 7:41 pm

தனிமை இரவில் அவனின் நினைவில் தென்றல் தீண்ட தேகம் உடைந்தேன்

மேலும்

இது என் பெயரின் தலைப்பெழுத்து. என் தந்தை பெயரின் முதலெழுத்து... தமிழுக்கு உயிரெழுத்தின் முதல் எழுத்து அ , ஆங்கிலத்திற்கு முதல் எழுத்து A இதுவே என் உயிருக்கும் முதல் எழுத்தாய் அமைந்தது...

மேலும்

கவின் சாரலன் நீங்கள் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன் 17-Dec-2018 12:23 pm
அழகிய ஓவிய எழுத்து ஆங்கில எழுத்து A யை தமிழில் அ என்று அழைத்தால் தமிழ் எழுத்து எ கோபித்துக் கொள்ளாது . ஏன் என்று சொல்லுங்கள் ! 15-Dec-2018 9:42 pm
அழகு... வாழ்த்துக்கள் 15-Dec-2018 8:35 pm
அழகிய எழுத்தோவியம் ... வாழ்த்துக்கள் ... 15-Dec-2018 2:51 pm
மேலும்...

Beautiful collection of various pencil drawings submitted by eluthu users. Are you a pencil sketcher, then this is the place for you to submit your art work for public view.மேலே