நீர் வண்ண ஓவியங்கள்

Watercolor Paintings


வண்ணமிகு அழகிய கண்கவர் நீர் வண்ண ஓவியங்கள் (Neer Vanna Oviyangal) உங்கள் பார்வைக்கு. பல விதமான திரவத்தாலும், வர்ண பொருட்களாலும் வரையப்படும் ஓவியம் தான் நீர் வண்ண ஓவியங்கள்.

நீர் வண்ண ஓவியங்கள் - Neer Vanna Oviyangal

பல நீரோடை தான் இருந்தாலும் அருவி போல வருமா

மேலும்

எனது ஆறு வயது மகளின் முதல் நீர்வர்ண ஓவியம்; பென்சில் வரைவின்றி நேரடியாகத் தூரிகை பயன்படுத்தி வரைந்தது:)

மேலும்

இரவின் மடியில் நிலவின் ஒளியில் உன்னோடு ஒரு காதல் பயணம்....

மேலும்

தென்னாட்டுடையே சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி....

மேலும்

எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு தான் இது..

மேலும்

Oviyam -4

மேலும்

மிக்க நன்றி கவித்தோழரே ! 07-May-2016 6:11 am
ஓவியப்போட்டி அருமை தமிழ் 04-May-2016 11:45 pm
நன்றி சர்பான் ! 04-May-2016 6:16 pm

ஓவியம் -3

மேலும்

என்ன யோசனை இந்த ஓவியத்திற்கு ,யாரை மனம் நொந்து யாருக்கு என்ன / அருமை வாழ்த்துக்கள் செல்வமுத்துமணி 05-May-2016 8:53 am
படைத்தவரை வாழ்த்துகிறேன். 04-May-2016 11:47 pm
எதையோ சிந்திக்கும் பாவை 04-May-2016 12:28 am

விடியும் முன் ஊர் கடந்து தோணியோடு சொல்லும் கண்கள் நான்கில் பசி எனும் மொழிகள் மட்டும் தான் வேதம்.குடிகாரன் போல் தள்ளாடும் அலையும் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கியும் சிக்காமல் கண்ணாம் பூச்சி ஆடுகிறது

மேலும்

உங்கள் ஓவியம் தத்ரூபமாக உள்ளது அழகான ஓவியம் 03-Feb-2018 9:46 pm
வரைந்த கைக்கும் ஊக்குவித்த மூளைக்கும் பாராட்டுக்கள்...... 12-Dec-2017 12:00 pm
நீங்க வரைந்ததா ஹனி அண்ணா... நல்லா இருக்கு ரியலா இருக்கு பாக்கிறதிற்கு 28-Sep-2017 8:52 pm
எண்ணங்கள் யாவும் குடுப்பதின் பசியில் இருக்க கடல் பசிக்கு இறை ஆகாமல் தத்தளிக்குறது ஓடமும்... அழகு ஓவியமும் உங்கள் கவியும் 23-Aug-2017 8:51 pm
மேலும்...

Amazing gallery of watercolor paintings by eluthu users. Watercolor painting is a method of artwork where the work is made colorful by applying water based pigment solutions.மேலே