கார்த்திக் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  13-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2012
பார்த்தவர்கள்:  259
புள்ளி:  27

என்னைப் பற்றி...

தொண்ணுறுகளில் குழந்தை

என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2017 11:27 am

சுட்ட பழம்
உலகில் முன்னிருட்டும் வேளை. என் நித்திரை தெளிந்து எழுந்தபோது இரண்டு மணிநேரம் நித்திரைமகளின் மடியில் அமிழ்ந்த உடல், புரிதலினுடன், தர்மயுத்தம் செய்துகொண்டிருந்தது. கால்கள் இரண்டும் இறங்க வேண்டிய இடம் என அறிந்தும் சோம்பலுக்கு விலை போகித்தான் கிடந்தது. வேற்று வழிகள் இல்லை. இறங்கித்தான் ஆக வேண்டும். காலை எட்டிலிருந்து மாலை ஐந்து வரை உழைத்த கால்களுக்கு பயணத்தில் இந்த நிலை வந்திருப்பதில் ஐயம் ஏதும் இல்லையல்லவா!

வாஸ்து சாஸ்திர வல்லுனரான எங்கள் வாகன ஓட்டுநர் சிறிதும் பிழையின்றி கோடு போடுடிருந்தது போல் தினம் நிறுத்தும் அதே இடத்தில் வண்டியை நிறுத்தினார். த

மேலும்

ஊக்கத்திற்கு மிக்க நன்றி தோழரே............. 04-Jan-2018 9:11 am
கார்த்திக் , கதை வெகு அருமை; அதிலும் உங்களின் வார்த்தை பயன்பாடுகளை பற்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை; உங்களின் கதையில் அடிக்கடி 'முன்னனுபவமில்லை' என்று சொல்லியிருந்திர்கள். ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் "சொல்லி தெரிவதில்லை மன்மத கலை" போல "எல்லோருக்கும் எளிதில் வருவதில்லை எழுத்துக்கலை" என்று சொல்ல தோன்றுகிறது. தொடர்ந்து எழுதுங்கள் 03-Jan-2018 3:09 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2013 9:15 pm

அதிவேக ஓட்டத்தின் பாதையிலே
அன்று கண்ட .
அசை போடும் நிலவின் பிரதிபலிப்பால்
அன்று முதல் தொடர்கிறது இக்காவியம்.

ஆசை கயிற்றின் விளிம்பில் நின்று
ஆதி முதல் அவளை ரசிக்கின்றேன்
ஆசை சொல்லா வண்ணம் நிற்கின்றேன்
ஆச்சர்யகுரியாய், இன்று வரை.

இன்றும் என் ரசனை குறையவில்லை
இவள்போல் உருவம் கருவிழி அறியவில்லை
இதயமுடைய அவள் குணம் கண்டு
இது வரை ஆசை விலகவில்லை

ஈரொரு வார்த்தை தேவையடி
ஈர்த்த விழி கண்டு ஒப்பிக்க
ஈரக்கொலை தனின் தொல்லையடி
ஈரம் வற்றும் முன் ஆசை சொல்ல.

உணவாக நெஞ்சிற்கு எண்ணம் தந்தாய்
உறவாக உயிருக்கு உணவு தருவாயா
உரம் தேடும் செடி போல
உன் உறவு தேடி அலையும் உயிராக நான்.

மேலும்

கார்த்திக் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2018 8:27 pm

முதன் முறையாக நான் எழுதிய காதல் கதை
இருளும் பனியும் இரவை தன் வசப்படுத்தி வைத்திருந்தது. பூக்களுக்கு உல்லாசமான இளவேனிற் காலம். விதவையான கடல் மீன்களுக்கு வெள்ளைச் சேலை உடுத்திக் கொண்டிருந்தது நிலா

ரயில் ஜன்னல் கம்பிகள் வழியே பகலின் மறுபக்கத்தை கண்களால் அளந்து கொண்டிருந்தான் கவிஞன் மீரா ப்ரியன்

கருவறையில் அவன் கண்ட கனவுகள் குப்பைத் தொட்டிற்குள் தோற்றுப்போனது. முகவரியற்ற பூக்களின் வீட்டில் அனாதையாக அங்கத்துவம் வாங்கி அந்த உலகில் அவனும் சிறகடித்தான்.

பலூன்கள் மேல் ஆசைப்பட்டால் நுரை முட்டைகள் கிடைக்கும்; முட்டை மேல் பசி வந்தால் கடைந்த பருப்பாவது தொண்டைக்குள் சேரும் என்பதைப்

மேலும்

வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 27-Mar-2018 11:38 am
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 27-Mar-2018 11:38 am
ஆசியான வார்த்தைகள் வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 27-Mar-2018 11:37 am
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 27-Mar-2018 11:37 am
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2018 9:24 am

கலையில் பிறந்த களை
ஒரு ஆண்மையின் தாய்மை .....

மேலும்

அழகு! அருமை!! அற்புதம்!!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 15-Mar-2018 9:24 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2018 5:17 pm

மேகக்கருவாச்சி நில் என்றேன்.......
முடியாது. குடைக்குள் செல் என்றாள்....

விட்டு பிரிவது ஏன் என்றேன்......
உருகும் வேளை,பதில் இல்லை என்றாள்......

தூறலாவது ஏந்தி கொள்கிறேன் என்றேன்........
ஜலதோஷம் விரட்ட நானில்லை என்றாள்.......

தூறல் நினைவாய் வைத்து கொள்கிறன் என்றேன்....
பொழிந்து கொட்டி தீர்த்து விட்டாள்.......

கருவாச்சி..... கொள்ளைக்காரி...........

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2018 12:29 pm

அவன்: குறிஞ்சி கண்ட தொண்ணூற்றுண்பது மலரும்
உன் சிகை காண அவா கொள்ளுமடி.......

அவள்: உம் தலையாழி தருமமெனில்
ஒன்றேனும் சிகை காண செய்யுங்கள்

அவன்: உன் சிகை கண்ட மறுநொடி
மோட்சம் பெற்றதாய் இனமழியுமே!

அவள்: நித்தம் நினைவில் வாழும் என்னை காட்டிலும்
மோட்ச நிலை ஆராய்ச்சி தேவைதானா?

அவன்: ஒற்றை பூ சிகை கண்டால், ஏக்கத்தில்
மற்ற பூ மாண்டழியுமே! என்ன செய்வேன்!

அவள்: ஐவகை நிலத்தை நினைவில் கொள்ளும் தாங்கள்
ஆருயிரே நினைவில் கொள்ளாததேனோ?

அவன்: நீண்ட சிகையே பாரமுனக்கு!
மென்மேலும் ப

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2018 12:09 pm

இவன்

தரையில் விழுந்த மகரம்,
விழுந்த இடம் அகரம்,
துளிகள் துளைத்த தகரம்,
தூண்டா விளக்கின் பகரம்,
இவனுக்கிவன் ஆகரம்
அலைகள் தொலைத்த சாகரம் ........

மேலும்

உதயசகி அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Feb-2018 11:12 pm

....அவளின்றி நானில்லை....

"...நீ நானாக
நான் நீயாக
நாமிருவரும் இருதயம்
வரைந்து கொண்ட
காதலின் புது
மொழிகளானோம்..."

என் மனம் என்றுமில்லாதவாறு இன்று கொஞ்சம் அதிகமாகவே படபடத்துக் கொண்டிருந்தது...எப்பொழுதுமே அவள்தான் எனக்காக இன்ப அதிர்ச்சிகளைப் பரிசளித்து என்னைக் காதல் கடலில் தத்தளிக்கச் செய்வாள்...

ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக நான் அவளிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறேன்...முதற் தடவை என்பதால் நான் நினைத்தபடியே அனைத்தும் சுமூகமாக நடந்துவிட வேண்டுமென்று மனம் வேண்டிக் கொண்டது...

ஆம்,நாளை எங்களின் திருமணநாள்...அதுவும் எங்களிருவர் வாழ்க்கையிலும் மிகவும் விசேசமான திருமணநாள்...அதை

மேலும்

மனமார்ந்த நன்றிகள் நண்பரே! 12-Mar-2018 8:09 pm
சகி, இப்பொழுது தான் நேரம் கிடைத்தது... எனக்கு. நல்ல கதையை தாமதமாக படித்தற்காக வருந்துகிறேன்...... கதை நல்லாருக்கு. உங்களின் அடுத்த தொடர்கதைக்காக காத்திருக்கிறேன். 08-Mar-2018 6:37 pm
இனிமையான நன்றிகள் தோழி! 03-Mar-2018 11:05 am
இனிமையான நன்றிகள் ஸர்பான்! 03-Mar-2018 11:05 am
யாழ்வேந்தன் அளித்த படைப்பில் (public) selvi5a7fd97c39032 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Feb-2018 5:57 pm

ஊனாடும் நிகழ்ச்சியில்
மனதாடும் மாந்தர்களே!
உயிரறுந்து வீழப்போகிறோம்...
அடுத்த ஊழ்வினை
உங்களுக்குத்தான்
உணர்ந்து கொள்ளுங்கள்!

நடிப்பின் பின்
நடைபோடும் இளைஞர்களே!
நாற்று நடக்கூட நாதியில்லை...
நாளைய சோற்றுக்கு
நஞ்சை உண்ணுங்கள்!

விவசாய முதுகெலும்பை
உடலில் தாங்கிய தேசமே!
விலா முறிந்தப்பின்...
விழா எடுத்துக் கொண்டாடுங்கள்
எங்கள் அழிவை!!!!

மேலும்

நிதர்சனம்... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... 05-Mar-2018 7:20 am
அவன் சிந்தும் வியர்வைத் துளிகளில் விளைந்ததை புசித்து மகிழ்ந்த மானிடம், அவன் சிந்தும் கண்ணீரையும் புலம்பலையும் கண்டு கொள்வதில்லை! 04-Mar-2018 10:04 pm
நன்றி நட்பே... 25-Feb-2018 7:24 am
அருமை நட்பே 24-Feb-2018 9:16 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2017 11:27 am

சுட்ட பழம்
உலகில் முன்னிருட்டும் வேளை. என் நித்திரை தெளிந்து எழுந்தபோது இரண்டு மணிநேரம் நித்திரைமகளின் மடியில் அமிழ்ந்த உடல், புரிதலினுடன், தர்மயுத்தம் செய்துகொண்டிருந்தது. கால்கள் இரண்டும் இறங்க வேண்டிய இடம் என அறிந்தும் சோம்பலுக்கு விலை போகித்தான் கிடந்தது. வேற்று வழிகள் இல்லை. இறங்கித்தான் ஆக வேண்டும். காலை எட்டிலிருந்து மாலை ஐந்து வரை உழைத்த கால்களுக்கு பயணத்தில் இந்த நிலை வந்திருப்பதில் ஐயம் ஏதும் இல்லையல்லவா!

வாஸ்து சாஸ்திர வல்லுனரான எங்கள் வாகன ஓட்டுநர் சிறிதும் பிழையின்றி கோடு போடுடிருந்தது போல் தினம் நிறுத்தும் அதே இடத்தில் வண்டியை நிறுத்தினார். த

மேலும்

ஊக்கத்திற்கு மிக்க நன்றி தோழரே............. 04-Jan-2018 9:11 am
கார்த்திக் , கதை வெகு அருமை; அதிலும் உங்களின் வார்த்தை பயன்பாடுகளை பற்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை; உங்களின் கதையில் அடிக்கடி 'முன்னனுபவமில்லை' என்று சொல்லியிருந்திர்கள். ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் "சொல்லி தெரிவதில்லை மன்மத கலை" போல "எல்லோருக்கும் எளிதில் வருவதில்லை எழுத்துக்கலை" என்று சொல்ல தோன்றுகிறது. தொடர்ந்து எழுதுங்கள் 03-Jan-2018 3:09 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2017 11:50 am

நிலவா, நிழலா.........

மேலும்

கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2013 8:30 pm

பத்து விரல்களை பதித்து
நரம்புகளை ஆங்காங்கே கோர்த்து விட்டு
நகமேடை சில அமைத்து
பக்குவமாய் வார்த்தெடுத்த
என் கால்கள் ஓடுகிறதே......

வந்த வேலை முடிந்தெழுந்து
வசை சொற்களை வாங்கி கொண்டு
சுற்றமதின் சுவாசம் தேடி
கால்கள் ஓடுகிறதே.....

வாசலில் வழியும் கூட்டம் கண்டு
விதியை கொஞ்சம் மதியால் தட்டி
மதில் சுவர் ஒன்றை தாண்டி
கால்கள் ஓடுகிறதே........

கண்ணாடியுடன் களவாடும் சுவர்
குருதி பார்க்க வீறு கொண்டு
வெட்டி கிழித்து,
விளையாடிய நிழல் அறியாமல்
கால்கள் ஓடுகிறதே............

ஓராயிரம் கற்களோடு
ஆங்காங்கே முட்களும் நிறைந்த
ஓடுபாதை ஒன்றினிலே
காற்றோடு போட்டி போட்டு
கால்கள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

jayashreekumar

சென்னை
மணி

மணி

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (17)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
myimamdeen

myimamdeen

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (17)

arunkumar

arunkumar

theni
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
Prathap I V S

Prathap I V S

Nagercoil
மேலே