நான்

இவன்

தரையில் விழுந்த மகரம்,
விழுந்த இடம் அகரம்,
துளிகள் துளைத்த தகரம்,
தூண்டா விளக்கின் பகரம்,
இவனுக்கிவன் ஆகரம்
அலைகள் தொலைத்த சாகரம் ........

எழுதியவர் : கார்த்திக் (25-Feb-18, 12:09 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : naan
பார்வை : 108

மேலே