அகவை
நீ,
இன்பியலா?
அறிவியலா?
எவ்வகை இலக்கணம் எனும்போதிலும்,
என், நம் நட்பிலக்கணம்
இலக்கிய நூல்கலாய் ஓர் நாள் விரியும் தோழி......
இனிய அகவை தின வாழ்த்துகள் .....
நிசப்தமாய் நின்னருகில்,
அன்புடனும் வாழ்த்துகளுடனும் .....
நீ,
இன்பியலா?
அறிவியலா?
எவ்வகை இலக்கணம் எனும்போதிலும்,
என், நம் நட்பிலக்கணம்
இலக்கிய நூல்கலாய் ஓர் நாள் விரியும் தோழி......
இனிய அகவை தின வாழ்த்துகள் .....
நிசப்தமாய் நின்னருகில்,
அன்புடனும் வாழ்த்துகளுடனும் .....