செல்வி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : செல்வி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 413 |
புள்ளி | : 25 |
கவிதை உலகில் சிறகுகளை விரித்து பறக்க துடிக்கும் சிறு பட்டாம்பூச்சி நான்...
விளைந்த கலனியில் செழித்த பயிரினை ,
திளைத்த உள்ளத்தோடு நோக்கினன் உழவன் !
சலையா உழைப்பு உவகைத் தந்தது !!!
களைத்த நிலையிலும் களிப்பு மீக்கொண்டான் !!!
பரந்த வயலில் ஏரினை ஓட்டினேன் !
சிறந்த மணியினை நிலத்தில் தூவினேன் !
செறிந்த உரத்தினை சரியாக இட்டேன் !
தெளிந்த நீரினை குறையாது பாய்ச்சினேன் !!!
கண்ணின் இமைபோல் கருத்தாய் காத்தேன் !
பண்ணும் பாட்டும் பயிராய் இருந்தன !
பட்டபாட்டுக்குப் பலனே கிடைத்தது !
என அட்டியின்றி அகமகிழ்ந்திட்டான் !!!
நானே உழைத்தேன் !
நானே விளைவித்தேன் !
நானே சாதனை
நலமாய் புரிந்தேன் !
நானெனும் கர்வம் ...
நன

********************************************
அம்மா என்று கத்தினேன்
என்னவென்று கேட்டாள்
மனைவி
********************************************
உடைந்த கண்ணாடியின்
சில்லுகளில் தெரிந்தது
மனிதரின் பல முகங்கள்
********************************************
வளைந்த வானவில்
அழகாய் தெரியவில்லை
நேர்மையின் கட்டளை
********************************************
ஊர் சுற்றியத் தேர்
செல்ல மறுத்தது
சில தெருக்களில்
********************************************
தோற்றவனையும்
தோளில் தூக்கினார்கள்
இறுதி ஊர்வலத்தில்
********************************************
கண்டம் தாண்டிய பறவை
கதிரியக்கம்பட்

நன்றி தினமணி வெளியீடு:: 11 th March’2018
நன்றி:: கூகிள் இமேஜ்
“தற்கொலை செய்யும் கனவுகள்” என்ற தலைப்பில், இரு கனவுகள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வதாகவும், அதில் ஒன்று மற்றொன்றிடம் உலகில் நடக்காத ஒன்றைக் கனவாகக்கண்டு அது நிறைவேறாது போனால் “தற்கொலை செய்து கொள்வேன்” எனச் சபதம் இடுகிறது. அதைக் கேட்ட அதன் தோழி வீண் சவால் வேண்டமென்று சொல்கிறது.
கனவில் வந்ததெல்லாம் பொய்த்ததால், அந்தத் தோழி தன் வாக்குறுதியை நிறைவேற்ற சொன்ன சொல் தவறாமல் தற்கொலை செய்து கொள்வதாக என் கற்பனைக்கு இங்கே கவிதை வடிவம் கொடுத்திருக்கிறேன்.
==============================
தற்கொலை செய்யும் கனவுகள்..!
===================

நீங்கள்
பாடம் செய்யப்பட்டவர்...
நீங்கள் பேசுவதும்
இனி பேசவிருப்பதும்
என் விருப்பங்கள் மட்டும்.
பசித்தவன் யோசிக்கும்
போராட்டங்கள்
உங்கட்கு இருக்காது.
பிச்சை இடுபவன் நான்.
அருந்துபவர் நீங்கள்.
உங்கள் புரட்சி வெறும்
அதிகாரப்பசிக்கு.
என்முன் குனிந்து
இடுப்புத்துண்டுடன்
நிற்கிறது ஜனநாயகம்.
வீதிக்கு ஒரு சாதி
சாதிக்கு ஒரு விழா
களியாட்டம் இன்னும்
கொண்டாட்டம்..
எப்படி இணைப்பாய்
உனது மக்களை.
ஒவ்வொரு நாளும்
நீ உன் கத்தலோடு
குலவித்திரிகையில்
வருமா மாற்றம்..?
தெரியுமா உனக்கு...
உன் வேர்கள்
என் விஷம் பருகி
பழகியதை...
உன் பீடங்கள்
தகர்ந்து போனதை...
உம் தலைமை
மமதைக்குள் உன்னை
நீங்கள்
பாடம் செய்யப்பட்டவர்...
நீங்கள் பேசுவதும்
இனி பேசவிருப்பதும்
என் விருப்பங்கள் மட்டும்.
பசித்தவன் யோசிக்கும்
போராட்டங்கள்
உங்கட்கு இருக்காது.
பிச்சை இடுபவன் நான்.
அருந்துபவர் நீங்கள்.
உங்கள் புரட்சி வெறும்
அதிகாரப்பசிக்கு.
என்முன் குனிந்து
இடுப்புத்துண்டுடன்
நிற்கிறது ஜனநாயகம்.
வீதிக்கு ஒரு சாதி
சாதிக்கு ஒரு விழா
களியாட்டம் இன்னும்
கொண்டாட்டம்..
எப்படி இணைப்பாய்
உனது மக்களை.
ஒவ்வொரு நாளும்
நீ உன் கத்தலோடு
குலவித்திரிகையில்
வருமா மாற்றம்..?
தெரியுமா உனக்கு...
உன் வேர்கள்
என் விஷம் பருகி
பழகியதை...
உன் பீடங்கள்
தகர்ந்து போனதை...
உம் தலைமை
மமதைக்குள் உன்னை
உருகி உருகி
இறுதியில் நன்னீராய்
மாறும் பனிக்கட்டி நான்...
ஊமைக் குயிலைப்போல்
மீட்டப்படாத கானம்
என்னுள்ளும் இருக்கிறது!
ஆசைக்கு அடிபணிந்தால்
ஆகாயம் வரை தேவைப்படும்...
குடும்பத்தின் காயங்கள்
கண்டதால் - அதன் ரணத்தில்
நானும் சேர்ந்தே எரிகிறேன்!
காதலென்ற காகிதத்தை
அதன் தீயீலிட
நான் விரும்பவில்லை...
விலகிக்கொள்!
பொங்கியெழு
புதுவுலகு படைத்திட!
நயவஞ்சகரின் நரித்தனம்
நாடெங்கும் நல்லிசையாகும்
உறைவாளுக்கு இரையாக்கி
இறையான்மைக்கு இனம்காட்டி
இன்புற பெண்ணே நீ...
பொங்கியெழு!!!
வாழ்க்கையெங்கும்
முட்கள் நிறைந்த பாதை...
நண்பர்களோடு
நடைபோடும்போது
முட்களும் மலர்களாய்
பரிணாமவளர்ச்சி பெறுகிறது!