பெண்ணின் சிறை

பகுத்தறிவு பேசும் பெரியோரின்
வீட்டிற்குள்ளும் இருக்கிறது
பெண்ணிற்கான மூன்றுநாள்
சிறைக்கூடம்.

எழுதியவர் : செல்வி (2-Apr-18, 7:43 pm)
பார்வை : 734

மேலே