பொங்கியெழு

பொங்கியெழு
புதுவுலகு படைத்திட!
நயவஞ்சகரின் நரித்தனம்
நாடெங்கும் நல்லிசையாகும்
உறைவாளுக்கு இரையாக்கி
இறையான்மைக்கு இனம்காட்டி
இன்புற பெண்ணே நீ...
பொங்கியெழு!!!

எழுதியவர் : செல்வி (8-Mar-18, 7:06 am)
பார்வை : 85

மேலே