செல்வி- கருத்துகள்
செல்வி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [29]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- மலர்91 [19]
- ஜீவன் [19]
செல்வி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
மறக்கப்பட்ட மனிதர்களாயினர் உழவர்கள்
அம்மா என்று கத்தினேன்
என்னவென்று கேட்டாள்
மனைவி
அனைத்தும் அருமை நண்பரே வாழ்த்துகள்
அண்டத்தில் நிறைந்திருக்கும் ஊழல் அனைத்தும்
.......அருகிவந்து முற்றிலும் அழிந்தொழிந்து விட்டதாம்.!
பண்டத்தின் விலை யனைத்தும் குறைந்ததாலின்று
.......பரந்துதிரிந்த பரதேசிகளும் பாருலகில் இல்லையாம்.!
அண்டை அயலார் நாடுகளெல்லாம் ஒன்றுகூடியே
.......ஓருலகம் ஓருயிர் ஓரினமென்றே கொண்டாடியதாம்.!
துண்டுவேட்டி கரையிலாத தூயவெண்மை ஆடை
.......தரித்திவ் வுலகனைத்தும் நிரம்பியதோர்க் கூட்டமாம்.!
நடந்தால் நன்காக இருக்கும்
நிகழ்கால உண்மையை படம் பிடித்து காட்டிவிட்டீர் அற்புதம் தோழரே
அருமையான வரிகள் ஐயா.
கடந்து வந்த பாதைகள் கனவுகளில் இனிக்கிறது
உண்மைதான்
சமூக அவலங்களை வேடிக்கை பார்க்கும் மனிதர்களின் மனதை கிழித்து விட்டுச் செல்கிறது உங்கள் வரிகள். அனைத்து கண்ணிகளும் அருமை
சில கண்ணீர்த் துளிகள் இந்த வரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்
அருமை
அருமை
பெண்கள் செல்லும் பாதையெங்கும் தடைகளும் கட்டுப்பாடுகளுமே நிறைந்து இருக்கின்றன.ஆனால் திருமணம் என்பது சிறை அல்ல அது அவளுக்கு இன்னொரு உலகம்
கவிதை விளக்கத்தின் பாதையில் நிதர்சனங்களும் நிரம்பி வழிகிறது அருமை யாழ்
...............ஸ்வரங்களை
மனதில் அடக்கிக்கொண்டு
அதன் அலைநீளத்தின்
நீட்சியில்....
வலி தாங்காத
ஊமைக்குயிலின்
சிறகுகள் பாடும் சங்கீதம்!.......
அழகு அற்புதம்
இப்படி வலிகளை சொல்லிவிட்டு காதலிக்க வேண்டாம் என்று சொன்னால் அடுத்த நொடியே காதல் மலர்ந்து விடுமே யாழ்.
..........ஆனாலும் சில நிர்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு மனதை கொலை செய்யும் பெண்ணின் சோகமும் இருக்கத்தான் செய்கிறது..........
அழகு சர்பான் இதுபோல் உறவு கிடைத்தால் அந்தப் பெண் பாக்கியசாலி தான்
நன்றி நட்பே
நன்றி
நன்றி
உண்மைதான் கல்லூரியும் கல்லூரி நாட்களும் அலாதியானது
உரிமைகளை விற்று
கல்லறைப் பத்திரங்கள்
வாங்கினோம்!
இன்று...
இறப்புச் சான்றிதழ்கூட
கையூட்டுப் பெற்றே
தரப்பட்டது!
அற்புதம் யாழ் வரிகள் எல்லாமே அழகு