பெண்மை
கருவறையிலிருந்து
ஆசையோடு வந்தேன்
என் பாலினம் பார்த்ததும்
முகம் சுளித்தது இந்த உலகம்
சிலுவையில் அறையப்பட்டது
என் சுதந்திரம்
ஆணிகளை விடுவித்து
இளைப்பாற வந்தேன்
மீண்டும் மூன்று முடிச்சு
சிறையில் சிக்கிக்கொண்டேன்...
கருவறையிலிருந்து
ஆசையோடு வந்தேன்
என் பாலினம் பார்த்ததும்
முகம் சுளித்தது இந்த உலகம்
சிலுவையில் அறையப்பட்டது
என் சுதந்திரம்
ஆணிகளை விடுவித்து
இளைப்பாற வந்தேன்
மீண்டும் மூன்று முடிச்சு
சிறையில் சிக்கிக்கொண்டேன்...