வாழ்க்கை

இரவு எனும் பேருந்தில் ஏரி

தூக்கம் எனும் கட்டணம் செலுத்தி

கனவு எனும் படம் பார்த்து

விடியல் எனும் Bus stop இல் இரங்குவோம்

வாழ்க்கை எனும் பயணத்தில்

எழுதியவர் : நிலாதினேஷ் (23-Mar-18, 8:17 am)
சேர்த்தது : நிலாதினேஷ் kc
Tanglish : vaazhkkai
பார்வை : 484

மேலே