மரம் வெட்டாதீர்கள்

மரம் வெட்டாதீர்கள்
மழைக்காக மட்டுமல்ல
மீண்டும் ஒரு மகான்
தோன்றினாலும்
தோன்றலாம்
போதி மரத்தடி
புத்தன் வடிவிலே...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (22-Mar-18, 11:48 pm)
பார்வை : 95

மேலே