நாடோடி-ஹைக்கூ
வானத்து நட்சத்திர மண்டலங்கள்
அவனுக்கு அத்துப்படி
வீதி அவன் வீடு
வானத்து நட்சத்திர மண்டலங்கள்
அவனுக்கு அத்துப்படி
வீதி அவன் வீடு