நட்பு

வாழ்க்கையெங்கும்
முட்கள் நிறைந்த பாதை...
நண்பர்களோடு
நடைபோடும்போது
முட்களும் மலர்களாய்
பரிணாமவளர்ச்சி பெறுகிறது!

எழுதியவர் : செல்வி (1-Mar-18, 6:56 am)
Tanglish : natpu
பார்வை : 1196

மேலே