நட்பும் காதலும்
தான் வாழ்வதற்காக மற்றவரை
கொள்கிறது நெருப்பு
மற்றவர் வாழ்வதற்காக தன்னையே இழக்கிறது மெழுகு
மெழுகு போன்ற நட்பை நீ நேசி
நெருப்பு போன்ற காதலுக்கு முதலில் யோசி
(அல்லது)
நெருப்பு போன்ற காதலையும் நீ நேசி
மெழுகு போன்ற நட்பு இல்லாத போது....!