படிக்கிறேன்
நண்பன் 1 : என்னட பண்ற
நண்பன் 2 : படிக்கிறேன் ட
நண்பன் 1 : என்ன ஆச்சி ட ஏன் படிக்கிற நமக்கு தன ஆல் பாஸ் தானே
நண்பன் 2 : ஆமா ட ஆல் பாஸ் தான் என் ஆளு அவங்க அப்பா கிட்ட சொல்லிட ட அவ அப்பா பாஸ் அன்னா தான் கல்யாணமா இல்லைனா அவரு பார்த்த மாப்பிளைக்கு பொண்ணை கல்யாணம் பண்ணி வைச்சிருவாரு ட
நண்பன் 1 : நல்ல வேலை நாம லவ் பண்ணலை எப்படி கண்டிஷன் போடா ஹி ஹி ஹி ஹி