நிர்வாணம்

மரங்களின்
நிர்வாணம்
இலையுதிர் காலம்
மனங்களின்
நிர்வாணம்
தூய நட்பின் ஜாலம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (27-Feb-18, 7:45 pm)
Tanglish : nirvanam
பார்வை : 190

மேலே