ரெண்டு வரி சிந்தனை
கனவு
பஞ்ஜு மெத்தை வாங்கிய பருவக் காற்று ,
பட்டு போனது படுபாவி கழுயையாய் கத்த
தேனிலவு
காலுக்கு கட்டு போட்டு கழுத்துக்கு கயிறு கட்டி
மேமாடியில் பலரசம் பல்லாங்குலி ஆடுது
கரு வேப்பிலை
கரிமிலவாயு கரி அடுப்பில் கவரின் நகைக்கு கவுண்டைவுன் கொடுக்க
கந்தல் கிழியாமல் மண் சட்டி மகுடம் சூடியது