வெள்ளமும் ஆசையும்
வெள்ளமும் ஆசையும்
அமைதியான நதியினிலே
செல்லும் ஓடம்
அளவில்லா வெள்ளம்
வந்தால் ஆடும்.....
........பாடல் வரிகள்
அமைதியாக செல்லும்
வாழ்வு
அளவில்லா ஆசை வந்தால் சிதையும் ......
........கைக்கூ வரிகள்.
சண்டியூர் பாலன்.
வெள்ளமும் ஆசையும்
அமைதியான நதியினிலே
செல்லும் ஓடம்
அளவில்லா வெள்ளம்
வந்தால் ஆடும்.....
........பாடல் வரிகள்
அமைதியாக செல்லும்
வாழ்வு
அளவில்லா ஆசை வந்தால் சிதையும் ......
........கைக்கூ வரிகள்.
சண்டியூர் பாலன்.