அழகி அவள்
இதோ என்முன்னே சோலை மயிலாய்
ஆனந்தமாய் ஆடி ஆடியாடி போகின்றாள்
அழகின் மொத்த உருவாய் இல்லை
அழகின் புத்தகமாய் எந்தன் காதலி
அந்த புத்தகத்தின் ஏட்டைப் புரட்டிப்பார்க்கும்
துடிப்பில் நான் அவள் பின்னே இங்கே